திருமதி வித்யாவதி கதிர்காமநாதன்
தோற்றம்: 03 மார்ச் 1937 - மறைவு: 23 டிசம்பர் 2024
யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும்,, யாழ்ப்பாணம், இந்தியா சென்னை , பிரித்தானியா - லண்டன், ஐக்கிய அமெரிக்கா San Diego ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வித்யாவதி கதிர்காமநாதன் அவர்கள் 23-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தனபாலசிங்கம் - பாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கதிர்காமநாதன் (GA) அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீதரன், மகபதி, விசாகன், ஜனார்த்தனன், அபர்ணா , வசுதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயதேவன், உபேந்திரன், அனசூயாதேவி, விமலாதேவி, ஜெகதீசன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
துளசி, ரேனுகா , ஹேமிஷ் சேரன், விவேக், கற்ரீனா மேனகா , மயூரன், நிர்மல், வினோதன், ராஜேந்திரா , சரண்யா , மதுரா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்
கிரியை:-
Sunday, 04 Jan 2025 (10:00 AM - 12:00 PM)
EI Camino Memorial- Sorrento Valley & Memorial Park
5600 Carroll canyon Rd, San Diego,CA 92121, United States
தகனம்:-
Sunday, 04 Jan 2025 (1:00 PM)
EI Camino Memorial- Sorrento Valley & Memorial Park
5600 Carroll canyon Rd, San Diego,CA 92121, United States
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
***-------------***
Mrs.Vidyavathy Kadirkamanathan was born in Puloli, Jaffna, Sri Lanka and lived in Jaffna, Sri Lanka, Chennai, India, London, United Kingdom, San Diego, United States, peacefully passed away on 23rd December 2024.
She was the beloved daughter of Thanabalasingham & Balambikai,
Loving wife of late Kadirkamanathan (GA),
Devoted mother of Sritharan, Mahapathy, Visakan, Janardhanan, Aparna, Vasutha,
Beloved sister of Jeyathevan, Upendran, Anasuyadevi, Vimaladevi, Jegatheesan,
Loving grand mother of Thulasi, Renuka, Hamish Seran, Vivek, Catriona Menaka, Mayuran, Nirmal, Vinothan, Rajendra, Saranya and Madhura.
We request our relatives, friends and families to accept this notice.
www.tamilthakaval.org
