Mr. Vigeshwaran Vishanth
(கணனிப் பொறியியலாளர்)
Date of Birth: 09 August 1989 - Deceased: 22 May 2025
யாழ். கொக்குவில் மேற்கு இல-38/16, சொர்ணவடலி ஒழுங்கையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. விக்னேஷ்வரன் விஷாந்த் அவர்கள் 22-05-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், விக்னேஷ்வரன் - ஞானகௌரி தம்பதியினரின் அருமை மகனும்,
நடராசா - சின்னம்மா (உடுப்பிட்டி), கதிரேசு - கற்பகம் (நயினாதீவு) தம்பதியினர்களின் அன்புப் பேரனும்,
லோகேஸ்வரன் - யாழினி (இலண்டன்) தம்பதியினரின் பெறாமகனும்,
முறாரி முகுந்தன் - லோகேஸ்வரி (அவுஸ்திரேலியா), தேவதாஸ் - தேவயானி (மலேசியா) தம்பதினர்களின் ஆசை மருமகனும்,
மனோகரன் - ஜெயகௌரி (யாழ்ப்பாணம்), விஜயராஜன் - ரஞ்சிதகௌரி (கனடா), வசந்தகௌரி - நித்யகுமார் (இலண்டன்), ஜெயராஜ் - ஜெயந்தி (சுவிஸ்), பாலரூபன் - யாழினி (கனடா), லிங்கராஜன் - யாமினி (இலண்டன்) தம்பதியினர்களின் பெறாமகனும்,
ரவீந்திரன் - சசிதா (கனடா) தம்பதியினரின் ஆசை மருமகன் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
