Mrs. Vigneshwary Nadarasa
Deceased: 12 February 2025
யாழ். மலேசியாவை பிறப்பிடமாகவும், கைதடிச் சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விக்கினேஸ்வரி நடராசா அவர்கள் 12-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் - செல்லாச்சி தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராசா (ஓய்வுபெற்ற அதிபர்- கைதடி விக்கினேஸ்வரா) அவர்களின் அன்பு மனைவியும்,
கலா (இலண்டன்), கீதா (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரவீந்திரன் (இலண்டன்), சிறீமோகன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr.ஜனனி (இலண்டன்), Dr. ஆரணி (இலண்டன்), கிஸ்சான் (இலண்டன்), விசாகன் (இலண்டன்), ஆர்த்தி (இலண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-02-2025) ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் ஊரியான் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
முகவரி:-
"ஈஸ்வரி இல்லம்"
கைதடிச் சந்தி,
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
