Mrs. Vignesu Sarojinidevi

Vignesu Sarojinidevi

Date of Birth: 15 April 1950 - Deceased: 19 April 2025

யாழ். இல23, ஆஸ்பத்திரி வீதி, கொட்டடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விக்கினேசு சறோஜினிதேவி அவர்கள் 19-04-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை மாயவர் - அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மகளும், 

காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விக்கினேசு அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சண்முகநாதன், கணேசநாதன் (ஜேர்மனி), மோகனாதேவி (இலண்டன்). குணபாலதேவி (ஓய்வுபெற்ற ஆசிரியை), காலஞ்சென்ற சசீந்திரா தேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சுதர்சினி (சுவிஸ்), காலஞ்சென்ற கமலகாசன், நந்தலோஜினி (நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரூபகுமார் (சுவிஸ்), விசாகினி (பிரான்ஸ்), சரண் (நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கமலாதேவி, பத்மாதேவி (கனடா), இரத்தினவேல் (இலண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,

துவாரகன், சங்கரன், தாட்சாயினி (சுவிஸ்), கிசோத், கஜானி (பிரான்ஸ்), சாரங்கன். ஹரிகரன், பார்த்தன் (நோர்வே) பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-04-2025 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் திருவுடல் வில்லூன்றி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/04/2025 04:00)