திரு. விக்கினேஸ்வரமூர்த்தி கணேஷமூர்த்தி
(உரிமையாளர் - Delivacare Inc)
தோற்றம்: 13 ஜனவரி 1967 - மறைவு: 19 நவம்பர் 2024
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், Ajax - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விக்கினேஸ்வரமூர்த்தி கணேஷமூர்த்தி அவர்கள் 19-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விக்கினேஸ்வரமூர்த்தி-ஞானேஸ்வரி (கனடா) தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ரவீந்திரன்-பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கார்த்திகா அவர்களின் அன்புக் கணவரும்,
அர்விந், அஷ்விதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஞானமூர்த்தி (ரகு), தமயந்தி (விஜி-கனடா), சுந்தரமூர்த்தி (புவி-கனடா), விசாகினி (விசா-கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கீர்த்திகா (இலண்டன்), தர்சிகா (கனடா), சுவிதா (கனடா), கிஷாந் (கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கேமா, சண்முகரட்ணம், அனுராதா, இசையழகன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ராதாகிருஷ்ணன் (இலண்டன்), குகானந்தன், துசியன், ஜனனி ஆகியோரின் அன்புச் சகலனும்,
ஏரம்பமூர்த்தி, இராஜேஸ்வரி (கனடா), காலஞ்சென்ற தெய்வேந்திரமூர்த்தி, பரஞ்சோதிமூர்த்தி, காலஞ்சென்றவர்களான சிவானந்தசோதி, பரஞ்சோதி, நித்தியானந்தசோதி, நகுலாம்பிகை, சாரதாதேவி, சிவசக்தி, ஆனந்தசோதி, சிவசோதி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும், மருமகனும்,
அதிஷா, திரன், பரன், நித்தியா, நிரோஷ், நிசாலினி, ராதி, அதுசன், அதுசனா, ஏரன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
சரண், சயண், சாரூயன், அபிஷா, லவண், தக்ஷா, நிலபன், நிலானி, நகிரா, ஒலிவியா, அரயா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 - 2:30 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5:15 மணியளவில் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
