Mr. Vigneswaran Ananthar
(Retired TEVA Canada Pharmaceutical)
Date of Birth: 24 June 1947 - Deceased: 28 September 2025
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வாழ்விடமாகவும், Markham, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விக்கினேஸ்வரன் ஆனந்தர் அவர்கள் 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆனந்தர் - நீலாயதாட்சி (சங்கானை) தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற வேலாயுதம் - சீனிப்பிள்ளை (நயினாதீவு) தம்பதியினரின் அன்பு மருமகனும்,
இலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீபா (தீபா-கனடா), பவானந்தி (ஆனந்தி - ஜக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
நந்தகுமார், பிரதீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கோபாலகிருஷ்ணன், திலகவதி மற்றும் சத்தியவதி, நாகலட்சுமி, ஞானேஸ்வரி, குமுதினி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேல், அருளானந்தர், பாலசிங்கம், சபாநாயகம் மற்றும் நாகேஸ்வரி, மகேந்திரன் ஆகியோரினதும்,
காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், நாகமுத்து (பொன்னம்மா), கனகரத்தினம், ஐயாச்சாமி, விசாலாட்சி (முத்துமணி), சிவக்கொழுந்து மற்றும் இராசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவேன், சிறீனா, பிரணவ், விஷ்ணு ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-10-2025 புதன்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 02-10-2025 வியாழக்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Ajax Cremation & Visitation Center (384 Finley Ave., Ajax, On L1S 2E3) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
