Mr Vigneswary Kanagarajah
Date of Birth: 19 August 1933 - Deceased: 08 January 2020
யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Sutton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரி கனகராசா அவர்கள் 08-01-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு, நாகசிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற சின்னத்துரை கனகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
டிலோயனா(Delo), டக்ஷனா(Daksha,New Jersey,USA), டிவாகரன்(Deva) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஞானசேகரன், பிரபாகரன்(New Jersey,USA), ஞானோதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரமேஸ்வரி ,காலஞ்சென்றவர்களான திருஞானசெல்வம், ராஜேஸ்வரி, விமலேஸ்வரி, குலசபாநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரமல், லிங்கன், ரிஷி(New Jersey,USA), மீரா(New Jersey,USA), ஜெதுஷன், பிரஜ்னா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
ஈத்தன்(Ethan) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை :-
Sunday, 19 Jan 2020 8:30 AM - 11:00 AM
Richard Challoner School
Manor Drive North, New Malden KT3 5PE, United Kingdom
தகனம்:-
Sunday, 19 Jan 2020 11:30 AM - 12:30 PM
Kingston Cemetery & Crematorium
Bonner Hill Rd, Kingston upon Thames KT1 3EZ, UK
தொடர்புகளுக்கு:-
குடும்பத்தினர் Phone : +44 208 770 7277
www.tamilthakaval.org
"Our heartfelt condolence."
- Panch and Raji (NJ,USA, 18/01/2020 04:42)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/01/2020 02:49)
