Mrs. Vigneswary Muniiyya
Date of Birth: 05 March 1949 - Deceased: 29 August 2025
யாழ். உடுப்பிட்டி (பொன்பதி) யைப் பிறப்பிடமாகவும், கனடா வசிப்பிடமாகவும் கொண்ட விக்னேஸ்வரி முனிஐயா அவர்கள் 29-08-2025 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா - அழகாம்பிகை தம்பதியினரின் தவப் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான நாகநாதி - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
முனிஐயா (மீசை மாமா) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சத்தியமூர்த்தி, தவராசா (தவம்), மற்றும் வசந்தமலர் (கனடா), காலஞ்சென்ற புஸ்பமலர் (இலண்டன்), கருணாநிதி (இலண்டன்), யோகேஸ்வரி (இலண்டன்), தயாபரன் (கனடா), சூரியகலா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
முரளிதரன் (இலண்டன்), முகுந்தன் (கனடா), விஜிதா (கனடா), முரேஸ் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுபாஜினி (இலண்டன்), லேகா (கனடா), சுதாகரன் (கனடா), கோகிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நர்மியா (இலண்டன்), விக்ரம் (இலண்டன்), கோபிகா (கனடா), நிலக்சனா (கனடா), கிரி (கனடா), பவநிசா (கனடா), ரோகான் (கனடா), ரியா (கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லலிதா, காலஞ்சென்ற செல்வராணி மற்றும் பன்னீர்செல்வம் (கனடா), ரமேஸ் (இலண்டன்), திரேசா (இலண்டன்), சிவகலா (கனடா), விஜயகுமார் (கனடா) ஆகியோரின் மைத்துனியும்,
சந்திரிகா (கனடா), யுவராஜ் (கனடா) ஆகியோரின் பெரியம்மாவும்,
பிரபாத், கங்கா, வினோத் (கனடா), தேனுஜா, தனுஜா, தாரணி, திவானி, திசான், நிரோசா, அன்ரூ (இலண்டன்), கீரன் (இலண்டன்), அஞ்சலா (இலண்டன்), ரொசான் (கனடா), சங்கவி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அன்னாரின் இறுதிக்கிரியை கனடாவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
