திருமதி விக்கினேஸ்வரி பூரணலிங்கம்

விக்கினேஸ்வரி பூரணலிங்கம்

தோற்றம்: 14 ஜூலை 1933 - மறைவு: 25 ஏப்ரல் 2020

யாழ். தெல்லிப்பளை வருத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரி பூரணலிங்கம் அவர்கள் 25-04-2020 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.   

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் குட்டிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கனகசபை முத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், 

காலஞ்சென்ற Dr. பூரணலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், 

பகீரதன், விமோஷனா,  Dr. ஜெயரதன், சிறீரதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், சிவஞானலிங்கம், சிவபாக்கியவதி மற்றும் பரமேஸ்வரி, சுவர்ணலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

சுதர்சனா, ஜெயநாதன்,  Dr. சிவகயனி, சுகந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும், 

பிரசாந்த்- சிந்துஜா, றொஷாந்த், ஜெயனா- Feler, சுதர்சன், ஜெகன், அம்ரிதா, சௌமியா, சினேகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,   

ஜோசுவா ஆஞ்சன், காவியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
பகீரதன் - மகன் Phone : +1 905 201 8755
விமோஷனா - மகள் Phone : +1 416 438 8708
ஜெயரதன் - மகன் Mobile : +61 45 689 1879   
சிறீரதன் - மகன் Mobile : +1 780 964 0289  

www.tamilthakaval.org


"Me and my Son Ahilan Rajadeva jointly convey our deepest sympathies to your family. May her sole Rest In Peace. "
- Vimala Rajadeva (USA /New Jersey, 01/05/2020 03:33)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/04/2020 02:18)