Mrs. Vijayabala Ivansalin Samanthi
(ஓய்வுபெற்ற காகித ஆலை ஊழியர்)
Date of Birth: 02 October 1966 - Deceased: 17 February 2026
மட்டக்களப்பு - அமிர்தகழியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஜயபால இவான்சலின் சாமந்தி அவர்கள் 17-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற காசிநாதர் - மாக்ரெட் தம்பதினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பியசிறி - ராசம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற விஜயபாலா அவர்களின் அன்புக்குரிய மனைவியும்,
நிலோன் (பிரான்ஸ்), நிலுஜா ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
அவட் இன் மாமியும்,
ஒலிவியா விஜயந்தி, யூட் விஜயந்தன், யூடித்துசியந்தி, ஜென் பிரசாந்தி, பெனடின் வேணுகா, கொஸ்மஸ் பிரசாந்தன், கிறிஸ்டின் கஜாந்தி ஆகியோரின் அன்பு சகோதரியும்,
சாந்தகுமார், சுகன்னியா, சந்திரமோகன், குமார, நவீன், ஜெறின் ஆகியோரின் மைத்துனியும்,
மெஷாளினி, லொகோ ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-02-2026 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 2.30 மணியளவில் புனித கப்பலேந்தி அன்னை ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் அமிர்தகழி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
