திருமதி. விஜயதேவி பஞ்சாட்சரம்
(இளைப்பாறிய ஆசிரியை-Holy Rosary Convent - Colombo)
தோற்றம்: 12 மார்ச் 1925 - மறைவு: 11 மே 2024
மலேசியா Kuala Lipis யைப் பிறப்பிடமாகவும், நீலிப்பந்தனை காரைநகர், கொழும்பு பம்பலப்பிட்டி, Ilford பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஜயதேவி பஞ்சாட்சரம் அவர்கள் 11-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி கணபதிப்பிள்ளை - சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற திரு. திருமதி. செல்லையா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பஞ்சாட்சரம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான விஜயதர்மா, விஜயசௌந்தரமலர், விஜயலஷ்மி, விஜயராஜா, விஜயசிங்கம், விஜயசேகரம், விஜயசரஸ்வதி, விஜயரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தங்கப்பிள்ளை, சிவகோமளம், சிவபாக்கியம், தருமலிங்கம், அருளானந்தம், F.X.C. நடராசா, பவளம், தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தேவராணி, காலஞ்சென்ற தேவராஜன், இந்துராணி, செல்வராஜன், சிவராணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஶ்ரீதரன், அல்தியா, காலஞ்சென்ற தர்மராஜா, வசந்திரா, இறையனார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பேத்தி, பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-05-2024 புதன்கிழமை அன்று நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் City of London Cemetery & Crematorium (Aldersbrook Rd, London E12 5DQ) இல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org