Mr. Vijayakumar Muthukrishna

Vijayakumar Muthukrishna

Date of Birth: 11 July 1956 - Deceased: 21 July 2023

யாழ்ப்பாணம் மணிக்கட்டு வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஜயகுமார் முத்துகிருஸ்ணா அவர்கள் 21-07-2023 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துகிருஸ்ணா, கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,

மண்டைதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நடராஜா, இரத்தினமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜா அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதீபா, மனோசன், யக்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விதுசன் அவர்களின் அன்பு மாமனாரும்,

நிலாகுமாரி, அதர்வா, அபிநயா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற ஜெயகுமார், சித்திரகுமார் (கொழும்பு), காலஞ்சென்ற நளினி, சிவகுமார் (லண்டன்), நிர்மலா (பிரான்ஸ்), றேனுசா (பிரான்ஸ்), சுமதி (இலங்கை), பிரேமலா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குணநேசராசா (கனடா), இலட்சுமிதேவி (இலங்கை), காலஞ்சென்ற சகுந்தலா, றஞ்சினிதேவி (கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Saturday, 29 Jul 2023        9:30 AM - 2:30 PM
Rideau Funeral Home & Cemetery
4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, Quebec H9B 2A6, Canada
 
தகனம்:-
 
Saturday, 29 Jul 2023           2:30 PM
Rideau Funeral Home & Cemetery
4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, Quebec H9B 2A6, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/07/2023 05:34)