Mr. Vijayakumar Nirusan

Vijayakumar Nirusan

Deceased: 29 November 2025

யாழ். உசன் - மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விஜயகுமார் நிருசன் அவர்கள் 30-11-2025 சனிக்கிழமை அன்று மாரடைப்பால் இறையடி இணைந்தார்.

அன்னார், விஜயகுமார் - செல்வராணி தம்பதியினரின்  அன்பு மகனும்,

விதுஷனின் அன்பு சகோதரரும் ஆவார்.

அன்னாரது ஈமக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறித்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/12/2025 00:00)