திருமதி. விஜயகுமாரி கிருபானந்தன்

விஜயகுமாரி கிருபானந்தன்

தோற்றம்: 03 பெப்ரவரி 1967 - மறைவு: 16 ஜூலை 2026

யாழ்ப்பாணம் சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடா (Markham / Oshawa)வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஜயகுமாரி கிருபானந்தன் அவர்கள் 16.07.2025 அன்று இறைவனடி எய்தினார்.

இவர், காலம்சென்ற கனகரத்தினம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு புதல்வியும்,
 
காலம்சென்றவர்களான குமரசாமி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
மாதகல், வில்வளை மற்றும் மணியர்குளத்தை சேர்ந்த கிருபானந்தனின் அன்பு மனைவியும்,
 
ராஜ்மேனன், தனுப்பிரியாவின் பாசமிகு தாயாரும்,
 
மற்றும் காலம் சென்ற லோகநாதன், இராமநாதன், இரங்கநாதன், வசந்தகுமாரி மற்றும் நாகநாதன் ஆகியோரின் அருமைச் சகோதரியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 
 
தகவல்:- குடும்பத்தினர் 
 
It is with an incredibly heavy heart and profound sadness that we announce the passing of Mrs.  Vijayakumary Kirupananthan, on July 16th 2026.
 
For those who wish to pay their respects and join us in honoring her life, the details for her services are below:
 
 
Visitation & Viewing:-
 
Sunday, July 19th from 5:00 PM to 9:00 PM
 
Cremation Service:-
 
Monday, July 20th from 8:00 AM to 11:00 AM

Location: Ajax Crematorium, 384 Finley Ave, Ajax, ON L1S 2E3.

தொடர்புகளுக்கு:

கிருபானந்தன் கணவர்: +1 647 284 5336
வசந்தி சகோதரி: +1 647 901 9265
நாதன் சகோதரன்: + 1 416 606 8045

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/07/2026 18:30)