திருமதி. விஜயலட்சுமி தில்லையம்பலம்

விஜயலட்சுமி தில்லையம்பலம்

தோற்றம்: 15 ஜூலை 1944 - மறைவு: 21 ஜனவரி 2025

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி, கனாடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஜயலட்சுமி தில்லையம்பலம் அவர்கள் 21-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலாயுத ஆறுமுகம் - மாரிமுத்து தம்பதியினரின் மூத்த மகளும்,

ஐயாத்துரை - முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

தில்லையம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

எழிலன், அறிவழகன், தமிழினி, நளாயினி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

உஷாநந்தினி, இளவழகன், சதீஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுஜிதன், கபிலன், அபிதா, அஞ்சனா, ஆரணிகா, ஓவியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற கந்தையா, சரோஜினிதேவி, இராசேந்திரம், கோபாலகிருஷ்ணன், தவமணி, சாரதாம்பாள் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கங்காசலம் , தேன்மொழி, செல்வநாயகி, பரராஜசிங்கம், காலஞ்சென்றவர்களான செல்வராஜா, அன்னமுத்து, தங்கம்மா, கமலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-01-2025 வியாழக்கிழமை அன்று காலை 9:00 - 10:30 மணி வரை St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்ட, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/01/2025 05:00)