திருமதி. விஜயலட்சுமி அம்மாள்

விஜயலட்சுமி அம்மாள்

மறைவு: 06 ஜூலை 2024

முருகூர் தெய்வத்திரு. பண்ணை சுந்தரம்பிள்ளை அவர்களின் தெய்வத்திரு. திண்ணனூர் காளியாப்பிள்ளை தம்பதியினரின் மகளுமாகிய திருமதி. விஜயலட்சுமி அம்மாள் அவர்கள் 06-07-2024 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரது இறுதிச்சடங்குகள் 09-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல 3.00 மணியளவில் சென்னை மந்தவௌி கதவு எண்-8.10 அன்னை நாகம்மை தெரு இல்லத்தில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/07/2024 04:00)