Mrs. Vijayalakshmi Kanagaratnam
(ஓய்வுபெற்ற ஆசிரியை, முன்னாள் மாணவி- வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை)
Date of Birth: 17 October 1943 - Deceased: 13 July 2026
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா- Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. விஜயலட்சுமி கனகரத்தினம் அவர்கள் 13-07-2026 திங்கட்கிழமை அன்று கனடாவில் .இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லபெருமாள் கணபதிப்பிள்ளை - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
கனகரத்தினம் (N.K. Kanagaratnam- Immigration Officer – Retired) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரதீபன் (ஐக்கிய அமெரிக்கா), சேயோன் (கனடா), ஞானதீபன் (ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற ரஜீவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயபாலினி (கனடா), எய்மி (Aimee - ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சௌமியா (கனடா), விஷாலி (கனடா), அமாரா (Amara - ஐக்கிய அமெரிக்கா), ரிஷி (Rishan - ஐக்கிய அமெரிக்கா), அஸ்வின் (Ashwin - ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
பொன்னம்பலம் (இலங்கை), காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவகாம்பிகை (இலங்கை), சுசிலா (இலங்கை) மற்றும் பஞ்சாட்சரம் (கனடா), தயாநிதி (கனடா), சந்திரபாலன் (இலண்டன்), இராசலிங்கம் (ஜேர்மனி), செல்வநிதி (கனடா), ஸ்ரீதரன் (கனடா), பத்மநிதி (இலங்கை), சசிகலா (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மகேந்திரா, காலஞ்சென்ற பரம்சோதி, திலகமலர், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், கதிரவேலுப்பிள்ளை மற்றும் ஜெயந்தி, சோதிநாதன், லோகரஞ்சன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
துசாரினி, வாகீசன், பிரபு, ஜினாதரி, பிரபாலினி, செந்தூரன், பிருந்தா, அஜித்தா, அபிதா, துஷ்யந்தன், திலானி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
கரிகரன், கார்த்திகா, மரியா, ரஜீவ் மற்றும் அருளினி(வாணி), கிருபாலினி, காலஞ்சென்ற விஜிதா, சுகன்யா, ரமணன், இசைவாணி, மயூரன், தர்சி, ராகவன், ராஜினி, கீர்த்தனா, பிரகாஷ், பிரசன்னா, பிரசாந்த், பிரதீப் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-07-2026 சனிக்கிழமை அன்று முற்பகல் 10:30 - 2:30 மணி வரையும், 19-07-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 - 8:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
சேயோன் (மகன்):- +1 416 400 5941
ஜெயபாலினி (மருமகள்):- +1 647 284 3461
ஞானதீபன் (மகன்):- +1 408 221 4866
www.tamilthakaval.org
