Mrs. Vijayalakshmy Senathirajah
(பழைய மாணவி, வேம்படி மகளிர் கல்லூரி யாழ்ப்பாணம்)
Date of Birth: 15 November 1930 - Deceased: 29 December 2023
யாழ். கொக்குவில் கிழக்கு, பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சாம்பியா, இங்கிலாந்து மற்றும் Toronto, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி விஜயலக்சுமி சேனாதிராஜா அவர்கள் 29-12-2023 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற E.S.S. அருணாசலம் (அப்புத்துரை) - மதுரம்மா தம்பதிகளின் அன்பு மகளும், மகேஸ்வரி அவர்களின் பெறாமகளும், காலஞ்சென்ற வெங்கடாசலம் சுப்பிரமணியம் - செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற V.S. சேனாதிராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மகாதேவா, சந்திரவதனா (பேபி), சுந்தரகாந்தா (மல்லி), வாமதேவன் (ராசா), பாலசுந்தரி (தங்கா) மற்றும் பரிபூரணம் (ரஞ்சி), பாலச்சந்திரன், ரங்கநாயகி (கிச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவயோகம் செல்வராஜா, புவனேஸ்வரி மகாதேவா, சிவப்பிரகாசம், தம்பிராஜா, லோகேஸ்வரன் மற்றும் சிவசுப்ரமணியம், செல்வதி வாமதேவன், ஞானரூபி பாலச்சந்திரன் ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான Dr. நிரஞ்சனா (உஷா), விஜயராஜ் (கோபு) மற்றும் Dr. ரோஜனா (விஜி), Dr. காஞ்சனா (காஞ்சி), ஷோபனா (ராஜி), தர்மனா (தர்மா), அஞ்சனா (ரெஜி), விஜய் (பாபு, விஜயன் (சாபு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr. குகநேசன், Dr. பரமநாதன், காலஞ்சென்ற சண்முகலிங்ம், ரவீந்திரா, சுகிர்தகலா (சுகி), யசோதரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கஜானன், Dr. அஜிவ் - Dr. ஜனனி, Dr. மது, ஷைலா - குமார், திவியன் - Dr. சுபானி, Dr. யாமினி - மார்க், ஹிஷேந்திரா - ஷியாமி, ஷைலீந்த்ரா, Dr. அஸ்வீர்ந்திரா, ஆர்த்தி, ஆருண், வராகி, புருஷோத், துவாரா, விஷ்னா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நைலா, அலேனா, ஏவா, கைரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
பார்வைக்கு:-
www.tamilthakaval.org
