Mrs. Vijayalakshmy Varatharajah
Deceased: 07 November 2026
யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. விஜயலட்சுமி வரதராஜா அவர்கள் 07-11-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி - அன்னம்மா தம்பதியினரின் அன்பு புதல்வியும்,
வரதராஜா (சின்ராஜா) அவர்களின் அன்பு துணைவியாரும்,
வரதலிங்கம், காலஞ்சென்ற வரதகுமார், வரதாஸ், வரதீஸ்வரி (ஆச்சி), வனஜா ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
