Mrs Vijayaletchumi Ramanathan
Date of Birth: 05 February 1949 - Deceased: 23 August 2026
யாழ் மாதகல் பிள்ளையார் கோயிலடியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட விஜயலட்சுமி இராமநாதன் அவர்கள் 23.08.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24.08.2026 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் மாதகல் போதி இந்து மயானத்திற்கு தகனம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
குடும்பத்தினர்: +94 77 411 7020
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/08/2026 01:18)
