திருமதி. விஜயலட்சுமி சண்முகவடிவேல்

(இளைப்பாறிய நிர்வாக உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி திணைக்களம்)

விஜயலட்சுமி சண்முகவடிவேல்

தோற்றம்: 13 ஜனவரி 1963 - மறைவு: 03 செப்டம்பர் 2024

யாழ். புத்தூரை பிறப்பிடமாகவும், ஆவரங்கால் சிவன் வீதியை வசிப்பிடமாகவும். தற்போது ஆனைப்பந்தியில் வாழ்ந்தவருமான  திருமதி. விஜயலட்சுமி சண்முகவடிவேல்  அவர்கள் 03-092024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார். காலஞ்சென்ற மாணிக்கவாசகர்-இராசம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும்,  ஆவரங்கால் சபாபதி-சரஸ்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சண்முகவடிவேலு  அவர்களின் அன்பு மனைவியும்,

விசுவநாதன், மகாலட்சுமி, காலஞ்சென்ற வைகுந்தநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

Dr. துஷீபன் (யாழ் போதனா வைத்தியசாலை),  கீர்த்தனா (நிர்வாகி யாழ் தாதியர் பயிற்சிக்கல்லூரி), பிரணவன் (Ilabs. Software engineer) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

 விஜேந்திரா (ஒழுக்காற்று அதிகாரி-யாழ் பல்கலைகழகம்), Dr. கஜனி (தெல்லிப்பளை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாதனிகா, சனாதனிகா, சைலொளிபவன், சைதன்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கௌரி, துளசி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 05-09-2024ம் திகதி வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று,  கோம்பையன்மணல் இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

முகவரி:-

375/8, முத்துதம்பி ஒழுங்கை,

நாவலர் வீதி,

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம்.

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/09/2024 19:09)