திருமதி. விஜயமாலா தவச்செல்வம்

விஜயமாலா தவச்செல்வம்

தோற்றம்: 29 மே 1955 - மறைவு: 01 பெப்ரவரி 2021

 யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தவச்செல்வம் விஜயமாலா அவர்கள் 01-02-2021 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஜயேந்திரா நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான அருளம்பலம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தவச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சதீஸ்குமார், இளவரசி (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செவ்வேள் அவர்களின் பாசமிகு மாமியாரும்,

விஜயமலர் (அவுஸ்திரேலியா), விஜயமாலினி (அவுஸ்திரேலியா), விஜயமனோகர் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பாலசுப்பிரமணியம்(பாலையா மாஸ்டர்), பாலகுமார்(இந்தியா), அன்னலக்ஸ்மி(இந்தியா), ஸ்ரீஸ்கந்தராஜா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கோபிராஜ், சண்முகநளினி(லண்டன்) ஆகியோரின் மச்சாளும்,

சாந்தகுமாரி அவர்களின் அன்புச் சகலியும்,

ஸ்கந்தராஜா, Dr. கணேசானந்தன் (லண்டன் ), கோபாலகிருஷ்ணன், ராஜ்குமார், ராஜ்பிரதாப் (அவுஸ்திரேலியா), காஞ்சி, கிருஷ்ணா (அவுஸ்திரேலியா), சஜீவ் (லண்டன்) ஆகியோரின் சித்தியும்,

கிருஷ்ணரங்கா, யாழினி(லண்டன் ), காலஞ்சென்ற ஜனகன், ஜனனி(லண்டன்), கிறிஸ்டின், மன்டி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் மாமியும்,

அர்ச்சுன் அவர்களின் அம்மம்மாவும்,

கிருஷ்ணா, ஆரணி, துளசி ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதி நிகழ்வில் குடும்ப உறுப்பினர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
பாலசுப்பிரமணியம் - மச்சான் Mobile : +94 76 750 4535
இளவரசி - மகள் Mobile : +44 742 402 4078

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/02/2021 13:01)