திரு. விஜயானந்தன் நாகராஜா
தோற்றம்: 09 நவம்பர் 1976 - மறைவு: 25 மே 2021
கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விஜயானந்தன் நாகராஜா அவர்கள் 25-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, செல்லாச்சி தம்பதிகள், கிறிஸ்னபிள்ளை தில்லையம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
நாகராஜா, பரமேஸ்வரி தம்பதிகளின் இளைய மகனும்,
உரும்பிராயைச் சேர்ந்த தம்பிராசா றயனிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காயத்திரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நிம்மிக்கா, சந்தோஷ், ஆசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வதீஸ்வரன், கிருபானந்தன், சரிதா, தீபா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தயாழினி, தாட்ஷாயினி, ஞானவேல், சுயித்தா, சுதாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜனகன், மதிவதனா ஆகியோரின் சகலனும்,
கவிஷா, கேசிகா, துர்க்கா, அஸ்வின், அனிஷா, தானியா, அர்ச்சனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
விக்காஷ், ஆதவன், ஆயூஸ்மன், ஜஸ்னா, அஸ்விக்கா, அசானா, அனிக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 29 May 2021 5:00 PM - 7:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Monday, 31 May 2021 2:00 PM - 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Monday, 31 May 2021 4:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு:-
நாகராஜா - தந்தை Mobile : +1 905 554 8493
வதீஸ் - சகோதரன் Mobile : +1 416 357 8995
கிருபா - சகோதரன் Mobile : +1 647 705 9332
ஜனகன் - சகலன் Mobile : +1 416 816 7469
சுதாகரன் - மச்சான் Mobile : +1 416 556 6857
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/05/2021 10:59)
