Mrs. Vijayanathan Thangamuthu

Vijayanathan Thangamuthu

Date of Birth: 07 April 1937 - Deceased: 22 March 2025

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், Zürich - சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஜயநாதன் தங்கமுத்து அவர்கள் 22-03-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி - செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைத்திலிங்கம் - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விஜயநாதன் (இளைப்பாறிய நீதிமன்ற முதலியார்) அவர்களின் அன்பு மனைவியும்,

விஜயகுமார் (இலண்டன்), இரத்தினகுமார் (சுவிஸ்-சூரிச்), ஜெயகுமாரி (இலண்டன்), உதயகுமாரி (கனடா), வனஜாகுமாரி (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுபத்திரா, புனிதமலர், சிவகுமாரன், மனோகரன், சாய்ரதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விதுஷா, ஆனந்த், சங்கீர்ணன், பகீர்ணன், கேதாரணி, செந்தூரன்-சிந்துஜா, சுகந்தி-சுபிதன், நிருத்திகா-ராம்கி, நிஷாந்தன், சகானா, கீர்த்தனா-கிரிசன், ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மாறன் அவர்களின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம், இரத்தினம், செல்லமுத்து, வேலுப்பிள்ளை (கனடா) மற்றும் தேவரத்தினம் (சுவிஸ்-லுகானோ) ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான முத்தையா, மகேஸ்வரி, தையல்நாயகி, சிவபாக்கியம் (சுவிஸ்-லுசேர்ன்), பரமேஸ்வரி, கமலாதேவி, கமலாசனி (கனடா), சுந்தரலிங்கம், நடராசா (கொழும்பு), பஞ்சாட்சரம் (டென்மார்க்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-03-2025 முற்பகல் 10:00 - 4:30 மணி வரையும், 26-03-2025 முற்பகல் 10:00 - 4:30 மணி வரையும் krematorium Nordheim Käferholzstrasse (101, 8046 Zürich, Switzerland) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 27-03-2025 காலை 9:00 – 12:00 இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/03/2025 04:00)