Mrs. Vijayanathan Thangamuthu
Deceased: 22 March 2025
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் - சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஜயநாதன் தங்கமுத்து அவர்கள் 22-03-2025 சனிக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் சூரிச்சில் இறையடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற குமாரசாமி செல்லாச்சி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம் இராசம்மா ஆகியோரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விஜயநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
விஜயகுமார்(இலண்டணன்), இரத்தினகுமார்(சுவிஸ்,சூரிச்), திருமதி சி.ஜெயகுமாரி(இலண்டன்), திருமதி ம.உதயகுமாரி(கனடா), திருமதி சா.வனஜாகுமாரி(இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
திருமதி வி.சுபத்திரா,திருமதி.புனிதமலர், திரு.சிவகுமாரன்,திரு மனோகரன், திரு சாய்ரதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விதுஷா, ஆனந்த்,சங்கீர்ணன், பகீர்ணன், கேதாராணி, செந்தூரன்-சிந்துஜா, சுகந்தி-சுபிதன், நிருத்திகா-ராம்கி, நிஷாந்தன், சகானா, கீர்த்தனா-கிரிசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
மாறனின் பாசமிகு பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான திரு சந்திரசேகரம், திரு இரத்தினம், திருமதி செல்லமுத்து, திரு வேலுப்பிள்ளை(கனடா) மற்றும் திருமதி தேவரத்தினம்(சுவிஸ்-லுகானோ) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
