Mrs. Vijayarani Sritharan
Date of Birth: 05 August 1941 - Deceased: 09 March 2024
கொழும்பு மருதானையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் ஆனைபந்தியையும், வௌ்ளவத்தையையும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஜயராணி சிறீதரன் அவர்கள் 09-03-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற துரையப்பா - லட்சுமியம்மா தம்பதியினரின ஏக புத்திரியும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம் - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சோமசுந்தரம் சிறீதரன் (ஓய்வுபெற்ற பிரதான வைத்திய ஆய்வுகூட நுண்கலைஞர் - கண்டி வைத்தியசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கணேஷலிங்கம், செந்தில்வேல், விசாகபதி அவர்களின் அன்பு சகோதரியும்,
சுதேஷ் (பிரித்தானியா), சுபித்தா (அவுஸ்திரேலியா), Dr. சுகன்யா (பிரித்தானியா) அவர்களின் அன்புத்தாயாரும்,
வட்சலா (பிரித்தானியா), குலேந்திரன் (அவுஸ்திரேலியா), குகன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சியாமளி, ரஜீவன், சிவானி, ஷாமினி, சேயோன், அனிஷ் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக 14-03-2024 வியாழக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணி வரை வைக்கப்பட்டு, கிரியைகள் நடைபெற்று பிற்பகல் 2.00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
