திரு விஜயரட்ணம் கந்தையா

விஜயரட்ணம் கந்தையா

தோற்றம்: 25 ஜனவரி 1936 - மறைவு: 04 அக்டோபர் 2019

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட விஜயரட்ணம் கந்தையா அவர்கள் 04-10-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கணேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

மதிவதனி, கெளதமி, காலஞ்சென்ற பிரதாபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மனோகரன், தெய்வேந்திரன்(ரஜி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், தனலக்சுமி மற்றும் கமலாலக்சுமி, சொர்ணலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அருணாச்சலம், அருளானந்தம், தர்மசந்திரன், மற்றும் விக்கினராஜா, காலஞ்சென்றவர்களான நடனசபை, தனபாலசிங்கம், சிவானந்தன், மற்றும் விவேகானந்தன், சர்வானந்தன், காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, விக்கினேஸ்வரி, மற்றும் ராஜேஸ்வரி, ஜெயலக்சுமி, கண்மணி, திலகா, விமலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுதாகரன், நிவாகரன், சுகன்யா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

லக்‌ஷ்மன், காலஞ்சென்ற மேகலா, மற்றும் ரஞ்சிற் ஆகியோரின் அன்பு மாமனும்,

கபிஷன், சரண்யா, மதுஷியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:

நேரடி ஒளிபரப்பு 13th Oct 2019  9:00 AM

பார்வைக்கு :

Saturday, 12 Oct 2019  5:00 PM - 9:00 PM Sunday, 13 Oct 2019  8:00 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை :


Sunday, 13 Oct 2019  9:30 AM - 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம் :


Sunday, 13 Oct 2019  12:00 PM - 12:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:

கணேஸ்வரி - மனைவி Mobile : +1 416 960 2090
மதிவதனி - மகள் Mobile :            +1 647 835 8144 
கெளதமி - மகள் Mobile :               +1 647 808 1582

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/10/2019 22:38)