திருமதி. விஐயரட்ணம் மகேஸ்வரி
தோற்றம்: 27 டிசம்பர் 1935 - மறைவு: 11 ஏப்ரல் 2025
யாழ். காரைநகர் தங்கோடையை சேர்ந்த திருமதி. விஐயரட்ணம் மகேஸ்வரி அவர்கள் 11-04-2025 வெள்ளிக்கிழமை அன்று காலை சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா - சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற A.T ஆறுமுகம் - தங்கமுத்து தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற விஜயரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம், இலட்சுமிப்பிள்ளை, காமாட்ச்சி, சிவசுப்பிரமணியம், காரளபிள்ளை, கதிரவேலு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவபாக்கியம், சோமசுந்தரம், சங்கரப்பிள்ளை, இரத்தினேஸ்வரி, சறோஜினி, காலஞ்சென்ற அருளம்பலம் (தறுமு) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
நாகேஸ்வரி அவர்களின் சகலியும்,
லோகேஸ்வரன், மகேஸ்வரன், ஞானேஸ்வரன், பரமேஸ்வரன், காலஞ்சென்ற கீதாஞ்சலி, சசிதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தமயேந்தி, பஞ்சாச்சரதேவி, மதுரவதனி, சிவசோதி, காலஞ்சென்ற சிவநோமைக்கரசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அர்ஐன், அபிராமி, பைரவி, நிசாந், அமலநாத், காயத்திரி, சுபன்யா, திவிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-04-2025 திங்கட்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Avenue, Markham, Ontario L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 15-04-2025 செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் மதியம் 1:30 மணியளவில் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, L0H 1G0,Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
