திருமதி. விஜயரட்ணம் பூரணம்
தோற்றம்: 15 மே 1942 - மறைவு: 15 மார்ச் 2025
யாழ். மயிலிட்டி தையிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஜயரட்ணம் பூரணம் அவர்கள் 15-03-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை - சின்னாச்சி தம்பதியினரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற விஜயரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவபாலன், வதனா அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, வல்லிபுரம், வள்ளியம்மை, செல்லத்துரை ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் ஆவளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- சிவபாலன் (மகன்)
முகவரி:-
சேகரி வீதி,
தையிட்டி, மயிலிட்டி
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
