Mrs. Vijayaratnam Pooranam

Vijayaratnam Pooranam

Date of Birth: 15 May 1942 - Deceased: 15 March 2025

யாழ். மயிலிட்டி தையிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஜயரட்ணம் பூரணம் அவர்கள் 15-03-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை - சின்னாச்சி தம்பதியினரின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற விஜயரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவபாலன், வதனா அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, வல்லிபுரம், வள்ளியம்மை, செல்லத்துரை ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் ஆவளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- சிவபாலன் (மகன்)

முகவரி:-

சேகரி வீதி,

தையிட்டி, மயிலிட்டி

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/03/2025 04:00)