Mr Vijayaratnam Ratnarasa
Date of Birth: 09 December 1938 - Deceased: 01 April 2024
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், மட்டக்குளி, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விஜயரட்ணம் இரத்தினராசா அவர்கள் 01-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம் - செல்வமணி தம்பதியினரின் பாசமிகு மூத்த மகனும்,
காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு - குலக்கண்டு தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவனேஸ்வரி (பெரிய கிளி), சுகுணேஸ்வரி (ஜனந்தி) ஆகியோரின் அன்புக்கணவரும்,
பிறேம்ராஜ், விஜிதராஜ், செந்தில்ராஜ், விஜயஜீவன், கிருஸ்ணராஜ், கிரிதராஜ், சிறீதராஜ், ஜீவராஜ், விஜயா, கருணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜானகி, அமுதா, வதனா, பொபிஷா, வேணுஜா, அனுஷ்கா, தினந்தரி, செந்தூரன், பிரகாஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இரத்தினராணி, காலஞ்சென்ற நவரட்ணராசா, சுபாஸ்ரட்ணஜோதி, விஜயராணி, விஜயராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, சோமேஸ்வரானந்தம், விஜயானந்தம் மற்றும் தங்கேஸ்வரானந்தம், இரகுணேஸ்வரி, பிறேமானந்தம் ஆகியோரின் அன்பு மைத்தனுரும்,
அமரன், பிரியன், வைஷ்ணவி, லாவண்யா, உல்லாசன், பௌர்ணமி, சுகுணேஷ், விஜய், கயல், யுவன், ஆரன், அஸ்வின், தளிர், ரியடோர், வின்சென்ற் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04-04-2024 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையிலும், 06-04-2024 சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் காங்கேசன்துறை ஆழ்வார் ஒழுங்கையிலும் (தல்செவனவிற்கு எதிராக) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு. 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் பூதவுடல் மயிலிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
