Mr. Vijayaratnam Vimalan

Vijayaratnam Vimalan

Date of Birth: 02 June 1967 - Deceased: 16 March 2026

யாழ். வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. விஜயரட்ணம் விமலன் அவர்கள் 16-03-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஐயரட்ணம் - பாக்கியலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை - மகேஸ்வரி தம்பதியினரின் ஆசை மருமகனும், 

ஜெயரூபி அவர்களின் அன்புக் கணவரும், 

சச்சின் அவர்களின் பாசமிகு தந்தையும்,

அகல்யா, இரகுராகவன் (இலண்டன்), விக்னராஜ் (இலண்டன்), கீதாஞ்சலி (கனடா) அன்புச் சகோதரரும்,

லண்டனை சேர்ந்த மனோறஞ்சினி (றஞ்சி), காலஞ்சென்ற சுரேந்திரராஜ் (சுரேன்), சச்சிதானந்தன் (ஆனந்தன்), துஷித்தா, கலைவாணி (வாணி), செல்வரஞ்ஜன் (ரஞ்ஜன்), Dr. ஜெயரூபன் (ரூபன்), Dr. பன்னா, சுதாகரன், ஜெயந்தினி (இலண்டன்), புஸ்பாவதி, ரூபன் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Dr. நீலன், றோஜன்,காலஞ்சென்ற ஸிவராம், ஸுபன், ஸங்கமி, மலைக்கா, அஸ்வின், சினேகா, ஆர்த்திகா, சாரு, டறன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பிரணவி, கிருஷன், மலைக்கா, அஸ்வின், கவிதா, பிரணவன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். 

பார்வைக்காக:-

வெள்ளிக்கிழமை 20-03-2026 [மாலை 18:00 - 20:00]

சனிக்கிழமை 21-03-2026 [காலை 09:30 - 12:00]

@

Francis Chappell & Sons Funeral Directors

Boundary Place, 89 Sevenoaks Road,

Orpington, BR6 9JW.

இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் குறித்த மேலதிக விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

*************************

It is with profound sadness that we announce the passing of Mr. Wijayaratnam Wimalan, a beloved husband, father, brother, and uncle, who peacefully passed away on Monday, 16 March 2026, at the age of 58. 

Born on 2nd June 1967, in Vattukkottai, Jaffna, Sri Lanka, and later residing in London, Wimalan was the cherished son of the late Wijayaratnam and Pakkiyaluxmi, and also the loving son-in-law of the late Muruguppillai and Maheswary.

Wimalan was the devoted and loving husband of Jeyarooby and the proud father of Sachin. 

He was a loving brother to: 

Ahalya, Raguragavan (London), Wicknaraj (London), Geethanjali (Canada).

Wimalan was also a cherished brother-in-law to:

Manoranjini, the late Mr. Surendraraj, Sachithananthan, Thushitha, Kalaivani, Selvaranjan, Dr. Jeyarooban, Dr. Panna, Suthaharan, Jeyanthi, and Pushapathy, all residing in London, as well as Ruban, who resides in Canada.

He was the beloved uncle of:

Dr. Neelan, Rojan, Pranavi, Krishan, late Shivahram, Shubhan, Shangami, Malaika, Ashwin, Kavitha, Biranavan Senega, Arthiga, Charu, Daran. 

Wimal was a man of unwavering kindness, strength, and boundless love. He will be fondly remembered for his deep dedication to his family and his caring spirit. He was selfless, compassionate, and always ready to help anybody and everybody. His legacy of love and generosity will live on in the hearts of all who knew him.

We warmly invite all family, friends, and loved ones to join us in honouring and celebrating Wimalan’s remarkable life and enduring legacy. 

Viewing:-

Friday 20th March [18:00 to 20:00]

Saturday 21st March [09:30 to 12:00]

@

Francis Chappell & Sons Funeral Directors

Boundary Place, 89 Sevenoaks Road

Orpington, BR6 9JW

Further details about the funeral arrangements will be shared in due course.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/03/2026 00:00)