Mr. Vijayaratnam Yogeswaran

Vijayaratnam Yogeswaran

Date of Birth: 21 July 1966 - Deceased: 28 September 2024

யாழ். இருபாலை கிழக்கு முனி கோவிலடியை பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விசயரத்தினம் யோகேஸ்வரன் 28-09-2024  சனிக்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற  விசயரத்தினம்-அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மகனும்,

புவனேஸ்வரி, காலஞ்சென்ற  சந்திரகுமார், தவலிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/10/2024 21:46)