​செல்வன். விஜயசங்கர் கிஷான்

விஜயசங்கர் கிஷான்

தோற்றம்: 25 ஏப்ரல் 2012 - மறைவு: 30 மே 2025

யாழ். அரியாலையைச் சேர்ந்த, கனடா - Montreal லை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன். விஜயசங்கர் கிஷான் அவர்கள் 30-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், விஜயசங்கர் - இராஜகுமாரி தம்பதியினரின் அன்பு மகனும், 

அர்ச்சனா, லக்ஷயன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ஐயாத்துரை - புஸ்பவதி, காலஞ்சென்ற முத்துசாமி - தவமணி தம்பதியினர்களின் பேரனும்,

ரவிச்சந்திரா, உதயச்சந்திரிகை, காலஞ்சென்ற சண்முகதாஸ் ஆகியோரின் மருமகனும்,

ரவிசங்கர், உதயசங்கர், சங்கர், இந்திரகுமாரி, இதயகுமாரி, நாகேஸ்வரி, வசந்தகுமாரி, புனிதாவதி ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-06-2025 திங்கட்கிழமை மாலை 4:00 - 9:00 மணி வரையும் Aeterna Funeral Complex (55, Rue.Gince Saint-Laurent, QC H4N 1J7) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 03-06-2025 செவ்வாய்கிழமை காலை 9:00 மணி முதல் பார்வைக்காக மற்றும் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/05/2025 04:00)