Mr. Vijayasundaram Jeyakumar

(Cement Corporation (KKS, Puttalam, Galle) International Cement Traders)

Vijayasundaram Jeyakumar

Date of Birth: 30 May 1948 - Deceased: 11 January 2026

குருணாகலை - பிங்கிரியாவைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு தயா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விஜயசுந்தரம் ஜெயக்குமார் அவர்கள் 11-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஜயசுந்தரம் - புவனேஸ்வரி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா - கமலாவதியம்மா தம்பதியினரின் மருமகனும்,

வசந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஷ்ணி, கிருஷ்ணரூபன், தர்ஷனி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

மயூரன், தீபிகா, வினோதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அனோஷ், அரன், அகன்ஷா, தருண், அரிஷ், ஆதில், அரின் ஆகியோரின் அன்புப் பேரனும்,

இராஜ்குமார், இரஞ்சன்குமார், காலஞ்சென்ற ஜீவன்குமார், ஜெயந்தி, கலைவாணி, ரவீந்திரகுமார் ஆகியோரின் சகோதரனும்,

புவனேஸ்வரி, கனகசோதி, சரஸ்வதி, இராஜசூரியர், வனிதா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/01/2026 00:00)