திரு செல்லப்பா விஜயசுந்தரம் (விஜயபதி)
(V. M Traders உரிமையாளர்)
தோற்றம்: 17 மார்ச் 1936 - மறைவு: 15 ஜனவரி 2024
யாழ். புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Zurich சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா விஜயசுந்தரம் அவர்கள் 15-01-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா-தெய்வானை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி-மாரிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
மகேஸ்வரன்(சுவிஸ்), காலஞ்சென்ற விக்கிகேஸ்வரன் (கொலண்ட்), இரத்தினனேஸ்வரன் (லண்டன்), திலகேஸ்வரன் (சுவிஸ்), ரவிக்குமார் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்மராஜி (சுவிஸ்), ஞானமலர் (கொலண்ட), பஞ்சலஸ்மிதேவி (லண்டன்), சஜிவினி (சுவிஸ்), கேதாரகௌரி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கனகம்மா, புவனேஸ்வரி, பேரின்பம், பராசக்தி, பத்மநாதன், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற செல்லையா, குமரசாமி, கார்த்திகேஸ், சின்னம்மா, நாகேஸ்வரி, சரஸ்வதி ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற கனகமணி, செல்லத்துரை, பொன்னம்மா, பரமேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,
பிரசாந், ரிஷி, ரிஷிக்கா, வினுஷன், கவிஷன், சந்தியா, பிரவீன், யதுஷா, பிரதீஷ், அபிஷன், அனிஷன், அனிஷ்கா, ஜெரி, ஜெறோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 22-01-2024 திங்கட்கிழமை அன்று Crematorium Nordheim Kaferholzstrasse 101, 8057 Zurich, Switzerland இல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
