Mr. Vijendran Vijayam

(Best Photo - உரிமையாளர்)

Vijendran Vijayam

Date of Birth: 11 May 1979 - Deceased: 20 October 2025

யாழ். துன்னாலை தெற்கு கரவெட்டி சத்திரவாசவைப் பிறப்பிடமாகவும், கனடா pickering ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விஜேந்திரன் விஜயம் அவர்கள் 20-10-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணப்பிள்ளை விஜயம் - தங்கரத்தினம் (மலர்) தம்பதியினரின் அன்பு மகனும்,

ஜஸ்மிதா, வினுஷிகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஜயமலர், விமலேந்திரன் (விமல்), விபுலராஜன் (விபுலன்), விஜிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 27-10-2025 திங்கட்கிழமை காலை 7:30 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/10/2025 00:00)