திருமதி விஜயலக்சுமி தேவேந்திரன்(சாந்தா)
மறைவு: 10 அக்டோபர் 2019
கற்றனைப் பிறப்பிடமாகவும்,கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி விஜயலக்சுமி தேய்வேந்திரன்(சாந்தா) அவர்கள் 10.10.2019ம் திகதி வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி விஜயரடணம்(வழக்கறிஞர்) தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற திரு P.A.தேவேந்திரனின் அன்பு மனைவியும்,
செந்தூரனின் அன்புத் தாயாரும், அஞ்சலாவின் அன்பு மாமியாரும்,
அனன்யாவின் அன்புப்பாட்டியும்,காலஞ்சென்றநகுலேஸ்வரன்(தம்பான்),
தர்மலோஜினி(தஞ்சி,Hatton),ரவீந்திரன்(ரவி,U.K), குகேந்திரனின்(Duke-Canada)
ஆகியோரின் அன்பு சகோதரியும்,
நந்தினி காலஞ்சென்ற திருநாவுக்கரசு,இந்துமதி,வத்சலா,லீலா(Canada),
காலஞ்சென்ற ராஜூ தாமோதரம்(UK),நாகேந்திரன்(Canada),கணேஷ் காசிநாதன்(Canada),மகேந்திரன்(Malaysia) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துஷானின் அன்பு பெரியம்மாவும்,
ரமணி,தர்மினி,ஷிவேன்,கஜன், ருக்ஷான்,வினூஷா,கௌதம் ஆகியோரின் அன்பு மாமியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 12.10.2019ம் திகதி சனிக்கிழமை அன்று காலை 9.00 மணிமுதல் அன்னாரின் இல்லத்தில்() அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 13.10.2019ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் ஈமைக்கிரியைகளுக்காக,(Borella) மயானத்திற்கு
எடுத்துச்செல்லப்பட்டு பிற்பகல் 1.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்கர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்;குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/10/2019 03:51)
