திருமதி விஜயகௌரி லக்ஸ்மனன்

விஜயகௌரி லக்ஸ்மனன்

தோற்றம்: 21 ஜூலை 1968 - மறைவு: 16 டிசம்பர் 2019

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Watford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஜயகௌரி லக்ஸ்மணன் அவர்கள் 16-12-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா பரஞ்சோதி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் லீலாவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
லக்ஸ்மணன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
தனயன்(மருத்துவ மாணவர்- Southampton University), அகிலன்(உயிர் மருத்துவ அறிவியல்- Liverpool University) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
தேவராணி சங்கரபிள்ளை(இலங்கை) அவர்களின் அன்புப் பெறாமகளும்,
 
காலஞ்சென்ற மகாலிங்கம், சிவகாமி(பிரித்தானியா) தம்பதிகள், காலஞ்சென்றவர்களான கணகரத்தினம் மகேஷ்வரி தம்பதிகள், மகேஷ்வரன் சரோஜினி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
 
பிரித்தானியாவைச் சேர்ந்த நந்தகௌரி, கௌரிகரன், கௌரிகாந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
சிவசந்திரன்(பிரித்தானியா), சிவநாதன்(பிரித்தானியா), துஷ்யந்தி(பிரித்தானியா), ரமணன்(சிங்கப்பூர்), புனிதா(சிங்கப்பூர்), உஷா நந்தினி(பிரித்தானியா), சுஜானா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
 
பிரித்தானியாவைச் சேர்ந்த செந்துரன், சுபோசினி, சர்வின், திஸ்வின், தருன் ஆகியோரின்
அன்பு மாமியும்,
 
சிங்கப்பூரைச் சேர்ந்த சர்வினா, கீர்த்தன், பிரிவினா, ஈஸ்வர், யாதவன்(பிரித்தானியா), ஜனனி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-
 
குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Thursday, 19 Dec 2019 9:00 AM - 11:00 AM
8 Courtlands Dr Watford WD17 4HR UK

தகனம் :-
 
Thursday, 19 Dec 2019 12:00 PM - 12:45 PM
West Herts Crematorium(Garston)
High Elms Ln, Watford WD25 0JS, UK
 
தொடர்புகளுக்கு:-
 
லக்ஸ்மணன் - கணவர் Mobile : +44 795 013 5871 
நந்தினி - சகோதரி Mobile : +44 789 970 3946 
கௌரிகரன் - சகோதரர் Mobile : +44 773 709 0834 
கௌரிகாந்தன் - சகோதரர் Mobile : +44 741 146 2483 
துஷி - மைத்துனி Mobile : +44 788 667 0072 
ரமணன் - மைத்துனர் Mobile : +659 380 4410  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/12/2019 03:04)