Mr. Vijeyakumar Muthukumar

(Retired District Manager, N H A D)

Vijeyakumar Muthukumar

Date of Birth: 10 February 1948 - Deceased: 28 May 2023

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட விஜயகுமார் முத்துகுமார் அவர்கள் 28-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமார் கண்மணி தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும்,

பண்டிதர் பொன்னுத்துரை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்மலிங்கம் இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும்,

விமலாதேவி (ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

சஞ்ஜித்குமார், கஜந்தகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மாலினி சஞ்ஜித்குமார் அவர்களின் அன்பு மாமனாரும்,

செல்வகுமார், தர்மமூர்த்தி (பிரித்தானியா), பாஸ்கரமூர்த்தி, ஜெயலஷ்மி, டாக்டர் நவலஷ்மி, காலஞ்சென்றவர்களான ஜெயக்குமார், சுகுமார், மகாலஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாகேஸ்வரி திருநாவுக்கரசு, கலியாணசுந்தரம் பிள்ளை, காலஞ்சென்ற கமலாதேவி, பாலசுந்தரம் பிள்ளை (முன்னாள் துணைவேந்தர்), டாக்டர் விமலேந்திரன், பாலேந்திரன், யோகேந்திரன், ரவீந்திரன், புவனேந்திரன், நிர்மலாதேவி லோகராஜ், காலஞ்சென்ற வத்சலாதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Saturday, 03 Jun 2023     12:00 PM - 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Sunday, 04 Jun 2023         9:00 AM - 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Sunday, 04 Jun 2023      1:00 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/05/2023 19:58)