Mrs Vijeyalakshmi Arumugasamy

(Retired Teacher)

Vijeyalakshmi Arumugasamy

Date of Birth: 23 August 1939 - Deceased: 11 September 2019

 யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும்,  பிரித்தானியா Mitcham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஜயலட்சுமி ஆறுமுகசாமி அவர்கள் 11-09-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்ற உருத்திராபதி, காயத்திரி தம்பதிகளின் ஏக புத்திரியும்,

காலஞ்சென்ற சுப்பையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், 

காலஞ்சென்ற ஆறுமுகசாமி அவர்களின் அன்பு மனைவியும், 

முருகதாஸ், மாதவன், காலஞ்சென்ற வேந்தன் ஆகியோரின் அருமைத் தாயாரும், 

வாஹினி, லதாஜினி, கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும், 

காலஞ்சென்ற சுப்பிரமணியம், பரமேஸ்வரி, புவனேஸ்வரி, மற்றும் சபாரத்தினம் ஆகியோரின் மைத்துனியும்,

சங்கீர்த், கீதன், பதுமன், மதுரன், ஸ்ருதி, ஸ்வரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


 நிகழ்வுகள்

நேரடி ஒளிபரப்பு 23rd Sep 2019  9:30 AM

பார்வைக்கு :

Saturday, 21 Sep 2019  4:00 PM - 7:00 PM Sunday, 22 Sep 2019  3:00 PM - 5:00 PM
Rouse & Co Independent Funeral Directors
The Forestdale Shopping Centre, 10, Croydon CR0 9AS, United Kingdom

கிரியை :

Monday, 23 Sep 2019  9:30 AM - 1:30 PM
Pollards Hill Youth Centre
S Lodge Ave, Mitcham CR4 1LT, UK

தகனம்:
 
Get Direction Monday, 23 Sep 2019  2:15 PM
Croydon Cemetery
Mitcham Road, London CR9 3AT, UK
 
தொடர்புகளுக்கு:

முருகதாஸ் - மகன் Mobile : +44 742 745 7395 
மாதவன் - மகன் Mobile : +44 798 974 2324   
லதாஜினி - மருமகள் Mobile : +44 783 764 8803  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/09/2019 00:53)