திரு விஜயன் சிதம்பரப்பிள்ளை

விஜயன் சிதம்பரப்பிள்ளை

மறைவு: 12 ஏப்ரல் 2020

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட விஜயன் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 12-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று  சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அற்புதம் சிதம்பரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

ஜெயம்(ஜேர்மனி), பாலேந்திரன்(லண்டன்), சிவராஜா(லண்டன்), யோகநாதன்(அவுஸ்திரேலியா), ஜெயசந்திரன்(கனடா), ஜெயகெளரி(பிரான்ஸ்), ஜெயகாந்தி(லண்டன்), சந்திரபாபு(இலங்கை), ஜெயதேவி(லண்டன்), ஜெயரஞ்சினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

விஜயலக்‌ஷ்மி, கமலசாந்தினி, சீதாதேவி, தர்மலக்‌ஷ்மி, கிருஷ்ணமூர்த்தி, மணிவண்ணன், குவேந்திரன் ஆகியோரின் பாசமிகு  மைத்துனரும்,

யசோதா, மயூரன், அஞ்சலீனா, கஜன், செந்தூரன், வினித், அகல்யா, ருஷாலினி, சயுர்சன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

அபிஷா, அபிராமி, காயத்திரி, பிரதாயினி, பிரணவன் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போதைய நாட்டு விதிமுறைகளை  கருத்தில் கொண்டு அன்னாரின் இறுதிச்சடங்குகள் தனிப்பட்ட முறையில் குடும்பத்தினருடன் மட்டுமே நடைபெறுமென்று ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-

பாலேந்திரன் – சகோதரன்
Mobile : +44 740 508 3355  

யோகநாதன் – சகோதரன்
Mobile : +61 41 353 8570  

ஜெயசந்திரன் – சகோதரன்
Mobile : +1 514 826 8215  

ஜெயகெளரி – சகோதரி
Mobile : +33 14 833 8058  

சந்திரபாபு – சகோதரன்
Mobile : +628 131 537 3422  
 
Farihan – நண்பன்
Mobile : +33 61 318 2998  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/04/2020 02:34)