திரு விஜயராஜா கௌரீஸ்வரன்

விஜயராஜா கௌரீஸ்வரன்

தோற்றம்: 22 ஜனவரி 1957 - மறைவு: 10 ஜூன் 2020

திரு.விஜயராஜா கௌரீஸ்வரன்ஆலங்குளாய் சண்டிலிப்பாயை பிறப்பிடமாகக் கொண்டவரும், முளங்காவில் நீர்ப்பாசன இலாகாவில் பணியாற்றியவரும்,தற்போது ஜேர்மனி டோட்முண்டில் வசித்து வந்தவருமான திரு.விஜயராஜாகௌரீஸ்வரன் 2020.06.10ந் திகதி இறைபதம் அடைந்தார் என்பதை அறியத்தருகின்றோம்.

திரு.கௌரீஸ்வரன் அவர்கள் காலஞ்சென்றவர்களான விஜயராஜா செல்வநாயகி தம்பதிகளின்
அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான இராசையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
சிறீதயாரூபியின் அன்புக் கணவரும்,
 
நர்மதா, பிருந்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
நிவேந்தனின் அன்பு மாமனாரும்,
 
தரண்யா,கார்த்திகன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
 
லிங்கேஸ்வரன் (இலங்கை), நந்தேஸ்வரி (இலங்கை), லோகேஸ்வரி (இலங்கை), திலகேஸ்வரி
(பிரான்ஸ்),சிறீஸ்வரி (கனடா), ஞானேஸ்வரன் (கனடா),கெங்கேஸ்வரன் (இங்கிலாந்து)
ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
 
ஜெகதாம்பாள் (இலங்கை), அமரர் இராஜகோபால்,நவரட்னராஜா (இலங்கை),வசந்தராஜன் (பிரான்ஸ்),சக்கராயுதன் (கனடா), வனிதா (கனடா)வசந்தி (இங்கிலாந்), ஞானரூபி (இலங்கை),
கலைரூபி (இலங்கை), மயூரன் (அமெரிக்கா),இரதிரூபி (கனடா), வதனரூபி (இங்கிலாந்து)
காலஞ்சென்ற இராமேஸ்வரன், பவானிரூபி (நெதர்லாந்து),சடாச்சரன் (சுவிஸ்), சிறீதரன் (இங்கிலாந்து), பாஸ்கரன் (சுவிஸ்) ஆகியோரின் மைத்துனரும்,
 
மற்றும் மோகனச்சந்திரன் (இலங்கை), செல்வராசா (இலங்கை), பத்மினி(அமெரிக்கா),
சாந்தகுமார் (கனடா),நரேந்திரசிங்கம் (ஜேர்மனி) பிரான்ஸ் (நெதர்லாந்து),ஆனந்தி (சுவிஸ்),
தாமரா (இங்கிலாந்து) கோமதி (சுவிஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும் ஆவார்.

திங்கட்கிழமை 15.06.2020ää செவ்வாய்க்கிழமை 16.06.2020 ஆகிய இரு நாட்களிலும்
பிற்பகல் 15.00 மணி தொடக்கம் 17.00 மணி வரை பார்வைக்கு வைக்கப்படும்.
 
விபரம்:-
 
இடம்:-
 
Adami Bestattungen
Bayrische Str. 156
44339 Dortmund
 
இறுதிக்கிரிகைகள் 2020.06.17ந் திகதி முற்பகல் 10.00 மணி தொடக்கம் 13.00 மணி வரை
நடைபெறும்.
 
இறுதிக்கிரியை நடைபெறும் இடம்:-
 
Friedhof Marten
Martener Hellweg 68
44374 Dortmund
 
(தற்போதைய கொரோனா கிரிமித்தொற்றுக்கான சமூகநடைமுறைகளைப் பின்பற்றும்
முறையில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் 25 பேர் மட்டும் மண்டபத்தில்
இறுதிக்கிரிகைகள் செய்வதற்கான அனுமதி தந்துள்ளார்கள். உறவினர்கள்,நண்பர்கள் ,
பின்வரும் எண்கள் ; மூலம் தொடர்பு கொண்டு தங்கள் அனுதாபங்களைப் பகிர்ந்து
விபரங்களை அறிந்து செயற்படும்படி மிகவும் மனம்வருந்தி அறியத்தருகின்றோம்)

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
 
விபரங்களுக்கும்:
 
தொடர்புகளுக்கும்:- 
 
சிறீதயாரூபி (மனைவி) : 0231 79916307
நர்மதா (மகள்):  015224803638
பிருந்தா (மகள்) : 015730393007
நிவேந்தன் (மருமகன்):  015141422852
லிங்கேஸ்வரன் (சகோதரன். இலங்கை) :+94 77 211 0005
ஞானேஸ்வரன் (சகோதரன். கனடா) +1 416 452 5567
திலகேஸ்வரி (சகோதரி. பிரான்ஸ்) +33 146 64 0067
கெங்கேஸ்வரன் (சகோதரன். இங்கிலாந்து) +44 756 319 8083

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/06/2020 09:52)