திரு. விஜயரட்ணம் பாக்கியநாதன்
(முன்னாள் முகாமையாளர் Saudi Director Myura Homes Pvt Ltd, மற்றும் நிர்வாகசபை உறுப்பினர் தெல்லிப்பளை துர்காதேவி தேவஸ்தானம்)
தோற்றம்: 01 ஏப்ரல் 1947 - மறைவு: 13 மார்ச் 2024
யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், உடையார்வளவு புன்னாலைக் கட்டுவனை வதிவிடமாகவும் கொண்ட விஜயரட்ணம் பாக்கியநாதன் அவர்கள் 13-03-2024ம் திகதி புதன்கிழமை கொழும்பில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான விஜயரத்தினம்- தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜா (ஓய்வுபெற்ற உப அதிபர்) அவர்களின் பாசமிகு கணவரும்,
Dr. வித்தியா(CSTH ), Dr. விஜித்தா(UK) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Eng. கோகுலதாஸ் (Stuctural Engineer), Dr. கோபிநாத் (UK) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மதுமீகா, மதுஷிகா, கேஷ்வினா, சஷ்விந் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
www.tamilthakaval.org
