Mr. Vijeyaratnam Packiyanathan

(முன்னாள் முகாமையாளர் Saudi Director Myura Homes Pvt Ltd, மற்றும் நிர்வாகசபை உறுப்பினர் தெல்லிப்பளை துர்காதேவி தேவஸ்தானம்)

Vijeyaratnam Packiyanathan

Date of Birth: 01 April 1947 - Deceased: 13 March 2024

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், உடையார்வளவு புன்னாலைக் கட்டுவனை வதிவிடமாகவும் கொண்ட விஜயரட்ணம் பாக்கியநாதன் அவர்கள் 13-03-2024ம் திகதி புதன்கிழமை கொழும்பில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான விஜயரத்தினம்- தங்கம்மா தம்பதிகளின்  அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான  சின்னத்தம்பி - நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜா (ஓய்வுபெற்ற உப அதிபர்) அவர்களின் பாசமிகு கணவரும், 

Dr. வித்தியா(CSTH ), Dr. விஜித்தா(UK) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Eng. கோகுலதாஸ் (Stuctural Engineer), Dr. கோபிநாத் (UK) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மதுமீகா, மதுஷிகா, கேஷ்வினா, சஷ்விந் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, கமலேஸ்வரி, அப்புத்துரை, விமலநாதன், ஜெகநாதன், குகநாதன், கமலநாதன் மற்றும் சர்வேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
 
காலஞ்சென்றவர்களான ஸ்ரீசோமாஸ்கந்தர், குலசிங்கம், சந்திரவதனி மற்றும் விநாயகமூர்த்தி, மனோன்மணி, நாகேஸ்வரி, நந்தினி, இரஞ்சிதா, மல்லிகா, ஆனந்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் 15-03-2024ம் திகதி வெள்ளிக்கிழமை மஹிந்த மலர்ச்சாலயில் (கல்கிசை) காலை 9.00 மணி தொடக்கம்  இரவு 9.00 மணிவரை அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, 16-03 2024ம் திகதி சனிக்கிழமை  புன்னாலைக்கட்டுவனில்  உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 17-03-2024ம் திகதி ஞாயிற்றுக்கழமை இறுதிக்கிரியைகள் காலை 9.00 மணி தொடக்கம் 11:00 மணிவரை நடைபெற்று நடைபெற்று தெல்லிப்பளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

 
தகவல்: குடும்பத்தினர்
 
உடையார்வளவு புன்னாலைக்கட்டுவன்
சுன்னாகம்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/03/2024 20:09)