திருமதி. சாரதாதேவி விஜயரட்ணம்

சாரதாதேவி விஜயரட்ணம்

தோற்றம்: 23 டிசம்பர் 1934 - மறைவு: 10 மார்ச் 2022

யாழ். கரம்பொன் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்ட விஜயரட்ணம் சாரதாதேவி அவர்கள் 10-03-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விஜயரட்ணம் (VC Clerk- உயிலங்குளம், மன்னார்) அவர்களின் அன்பு மனைவியும்,

ரஜினி, மாலினி, விஜிதரன், ரூபினி, சுதாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செல்வநாதன், நடராஜா, ராஜமலர், சிவறஞ்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, அம்பலவாணர், சோமஸ்கந்தன், கனகசபாபதி, சின்னவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, பத்மாவதி, புவனேஸ்வரி, மங்கையற்கரசி, கந்தசாமி, செல்லத்துரை, தம்பையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெயந்தி, காலஞ்சென்ற ஜெயக்குமார் மற்றும் றஞ்சிதகுமார் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

பிரதாப், கஸ்தூரி, மயூரன், பிரியா, பிரவீணா, ஜமுனா, ராகுலன், டிலானி, மயூரி, ஜனனி, அபிரா, சிந்துஜன், கபிலன், மதுரா, தனுஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  சுதாகரன் (மகன் - பேர்லின்)

நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Wednesday, 23 March 2022       11:00 AM - 2:00 PM
Krematorium Ruhleben Am Hain 1, 13597 Berlin, Germany
 
 
 
 
 
 
 
 

Mrs. Sarathadevi Vijayaratnam, who was born in Karampon West, Jaffna and lived in Berlin, Germany, passed away and was embraced by God on Thursday, 10 March 2022. 

She is the beloved daughter of the late Sinniah and Annapillai.

Loving daughter in law of the late Kanapathipillai and Sivakami.

Beloved wife of the late Vijayaratnam (VC Clerk, Uyilankulam, Mannar).

Ever loving mother of Rajani, Malini, Vijitharan, Rubini and Suthaharan.

Loving mother in law of Selvanathan, Nadarajah, Rajamalar and Sivaranjini.

Kind and Loving sister of the late Kanapathipillai, Ambalavanar, Somaskandan, Kanagasabapathy and Sinnavi.

Loving sister in law of the late Thaiyalnayaki, Pathmavathy, Puvaneswary, Mangayarkarasi, , Kandasamy, Sellathurai and Thambiah.

Loving aunty (Periyammah) of Jeyanthi, Jeyakumar (deceased), and Ranjithakumar.

Affectionate grandmother of Prathap, Kasthuri, Mayuran, Priya, Praveena, Jamuna, Ragulan, Dylani, Mayuri, Janani, Abhira, Sinthujan, Kapilan, Mathura and Thanush.

We respectfully request all acquaintances, relatives and friends to kindly accept this intimation.

Information provided by:-      Suthaharan (Son- Berlin)

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/03/2022 04:34)