Mr. Vijeyaratnam Thavalingam
Date of Birth: 06 November 1955 - Deceased: 09 March 2026
இருபாலை கிழக்கை பிறப்பிடமாகவும் பிரான்சை (Bondy)வதிவிடமாகவும் கொண்ட திரு. விஜியரத்தினம் தவலிங்கம் (ரஞ்சன்) 09/03/2026 அன்று இறைவனடி சேர்த்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான விஜியரத்தினம், அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மகனும்,
தர்மசீலன், சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
லதாயினியின் (லதா) அன்புக் கணவரும்,
சந்தோஷ், டிலக்காஷ், சனுஷ்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புவனேஸ்வரி (தயா), காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரன், சந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சிவபாதம், ராஜ்குமார், ராஜினி, தயாநிதியின் மைத்துனரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் ; குடும்பத்தினர்
பார்வைநேரம்:-
சனி 21/03/2026 15:00-16:00
ஞாயிறு 22/06/2026 15:00-16:00
95 Rue Marcel Sembat - 93430 Villetaneuse
இறுதிக்கிரியைகள்:-
cérémonie religieuse avec le cercueil fermé de 09:00 - 11:00
Départ à 11:15
Funérarium des Joncherolles
95 Rue Marcel Sembat - 93430 Villetaneuse 11:30 - 12:20
Crémation prévue à 12:30
Crématorium des Joncherolles
95 Rue Marcel Sembat - 93430 Villetaneuse
Recueillement de 11:30 - 12:20
Crémation prévue à 12:30
Crématorium des Joncherolles
95 Rue Marcel Sembat - 93430 Villetaneuse
திங்கள்
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/03/2026 23:33)
