திருமதி விஜயரூபி மகேந்திரன்

விஜயரூபி மகேந்திரன்

தோற்றம்: 07 ஜூன் 1948 - மறைவு: 04 ஆகஸ்ட் 2019

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lugano வை வதிவிடமாகவும் கொண்ட விஜயரூபி மகேந்திரன் அவர்கள் 04-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். 
 
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் சின்னராசு தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நமச்சிவாயம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், 
 
மகேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும், 
 
சிவகாமி(Kanna), ஸ்ரீராஜ்(Raju), கஸ்தூரி(Paapee) ஆகியோரின் பாசமிகு தாயாரும், 
 
வதனகுமாரன்(கனடா), நிருஷா(கனடா), கிறிஸ்ரோப்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும், 
 
சிவலோகநாதன்(கனடா), திரவியம்(கனடா), இன்பராணி(கனடா), சந்திரலீலா(பிரான்ஸ்), கலாநிதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும், 
 
எலிசபெத், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், கந்தசாமி மற்றும் அன்ரனி, காலஞ்சென்ற கமலநாதன், பரஞ்சோதி, பத்மா, இந்திரன், பரமேஸ், சந்திரன், தேவி, மாலா, திலீபன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், 
 
நிஷாரா, கபிலன், அரவிந், அஞ்ஜலி, காவியா, அஸ்வினி, ஆரணி, கம்பன், அவனீஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். 
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:
 
பார்வைக்கு:
Monday, 05 Aug 2019 9:00 AM - 8:00 PM
Tuesday, 06 Aug 2019 9:00 AM - 8:00 PM
Cimitero, Via Trevano 84, 6900 Lugano, Switzerland
 
கிரியை:
Wednesday, 07 Aug 2019 10:30 AM - 12:30 PM
Cimitero, Via Trevano 84, 6900 Lugano, Switzerland
 
தொடர்புகளுக்கு:
 
மகேந்திரன் - கணவர் Mobile : +41 77 902 8898 
சிவகாமி - மகள் Mobile :             +1 647 719 4988 
சிறீராஜ் - மகன் Mobile :              +1 647 388 4553 
கஸ்தூரி - மகள் Mobile :            +33 78 193 7252 
சிவலோகநாதன் - சகோதரர் Mobile : +1 437 980 8558 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 01:43)