Mr. Vijeyasena Senathirajah
(Centennial College - முன்னாள் பேராசிரியர், கொழும்பு இந்துக் கல்லூரி - முன்னாள் மாணவர்)
Date of Birth: 12 June 1960 - Deceased: 17 June 2025
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா - Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சேனாதிராஜா விஜயசேனா அவர்கள் 17-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி E.S.S. அருணாசலம் தம்பதியினர் மற்றும் திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதியினரின் பேரனும்,
சேனாதிராஜா - விஜயலட்சுமி தம்பதியினரின் மூத்த மகனும்,
ஆர்த்தி, ஆருன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற Dr. நிரஞ்சனா, Dr. ரோஜனா (கனடா), Dr. காஞ்சனா (பிரித்தானியா), சோபனா (பிரித்தானியா), தர்மனா (கனடா), அஞ்சனா (இலங்கை), காலஞ்சென்ற விஜயராஜ் (கனடா), விஜயன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. குகனேசன் (கனடா), Dr. பரமநாதன் (பிரித்தானியா), காலஞ்சென்ற சண்முகலிங்கம் (பிரித்தானியா), ரவீந்திரா (இலங்கை), சுகிர்தகலா (கனடா), யசோதரா (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 22-06-2025 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 - 4:00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
