திருமதி. விஜிதா பவளகாந்தராஜா

விஜிதா பவளகாந்தராஜா

தோற்றம்: 06 ஆகஸ்ட் 1968 - மறைவு: 19 ஏப்ரல் 2026

யாழ். கரவெட்டி சாமியன் அரசடியைப் பிறப்பிடமாகவும், கனடா - Stouffville ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. விஜிதா பவளகாந்தராஜா அவர்கள் 19-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசிங்கம் - நவமணி தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்ற கனகதுரை - பரிமளம் தம்பதியினரின் மருமகளும்,

பவளகாந்தராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

சுஜீவன், வினோத், சுரேகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நித்தியா, ஜியா ஆகியோரின் மாமியும்,

ஆருஷ் , வியான் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

சுஜாதா (சுதா), விஜிதரன் (சுதன்) ஆகியோரின் அன்பு அக்காவும்,

அச்சயா அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,

வினுஷ் , சாரங்கி ஆகியோரின் பாசமிகு மாமியும்,

கலாமோகன், சுவேந்தினி, ஆனந்தராஜா, அற்புதமலர், அருமைராஜா, ரஞ்சிதமலர், கனகமலர் மற்றும் காலஞ்சென்ற அருந்தவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திரவியம், காலஞ்சென்ற ஜெயதேவி, யோகேஸ்வரி, காலஞ்சென்ற பூபாலசிங்கம் மற்றும் பரராஜசிங்கம் ஆகியோரின் பெறாமகளும்,

சிவராஜா மற்றும் காலஞ்சென்றவர்களான கதிர்காமநாதன், தவமணி ஆகியோரின் மருமகளும்,

செல்வம், பிரியதர்சினி, சிவசோதி, சிறிசோதி, சிவதர்சினி, முகுந்தராஜ், சுமங்கலா, ஸ்கந்தரூபன், சுதாகினி, உருத்திரன், விஜி, சாமினி, சுபா, பாமதி, மதிவண்ணன், பாரதா ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,

அபிராமி, பிரகலாதன், கிருத்திகா, கிருசாந்தன், சிந்துஜா காலஞ்சென்றவர்களான சந்திரகுமார், ராணி மற்றும் ரதி, மஞ்சு, சுரேஷ் ஆகியோரின் அன்பு மச்சாளும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 27-04-2026 திங்கட்கிழமை காலை 8:30 - 9:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

பவளகாந்தராஜா (கணவர்):- +1 416 878 4816
சுதன் (சகோதரன்):- +1 647 896 5039
சுதா (சகோதரி):- +1 647 834 5774

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/04/2026 00:00)